Enquire Now!

வலையமைப்பு திறன்கள்

 

நெட்வொர்க்கிங் அல்லது தொடர்புகளை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் என்பது தொழில்சார் மற்றும் வணிகம்சார் வளர்ச்சிக்கு முக்கியமாகும். நீண்டகால தொழில்முறை உறவுகளை உருவாக்குவது பொதுவாக நாம் அறிந்திராத பல நபர்களுடன் தொடர்பைப் பெருக்க உதவும். இதன் மூலம் வேலை வாய்ப்புகளை அறிதல், வியாபாரத்தை வளர்தல், புதிய வாடிக்கையாளர்களைப் பெறுதல் மற்றும் இத்துறையில் ஏஏற்படும் முன்னேற்றங்கள் குறித்த தகவல்கள் போன்று பலவற்றை பெற உதவுகிறது. நீங்கள் ஒரு மாணவரோ, தொழில்முறை வல்லுனரோ அல்லது தொழிலதிபரோ, யாராக இருந்தாலும் வலுவான நெட்வொர்க் கொண்டிருப்பது, உங்கள் இலக்குகளை எட்ட மிக உதவிகரமாக இருக்கும். ஆனால், உங்கள் தொழில் வளர்ச்சிக்கு அவசியமான நபர்களுடன் எப்படி இணைவது?

நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ எப்படி தொடர்புகளை உருவாக்குவது, உதாரணத்திற்கு தொழில்சார் மற்றும் சமூக நிகழ்வுகளில் நெட்வொர்க்கிங் செய்வது, ஆன்லைன் தளங்களை உபயோகித்து தொழில்சார் தொடர்புகளை உருவாக்கிப் பராமரிப்பது, போன்ற செய்முறைக் குறிப்புகளோடு விளக்கமாக இந்தப் பகுதி நெட்வொர்கிங் பற்றி விவரிகிறது., இரண்டு அணுகுமுறைகளை (நேரடித் தொடர்பு மற்றும் ஆன்லைன் நெட்வொர்க்கிங்) திறம்பட எவ்வாறு ஒருங்கிணைப்பது மற்றும் உங்களுக்கென ஒரு சமூகத்தை உருவாக்கி உங்கள் தனிப்பட்ட தொடர்புகளை வளர்க்கும் மூலோபாயத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை நீங்கள் இங்கு கண்டறியலாம். இது உங்கள் நெட்வொர்க்கிங் அணுகுமுறையில் ஒரு பயன்தரும் மாற்றத்தை விளைவிப்பதோடு இதன் விளைவாக உங்கள் தொழில் வெற்றியும் விருத்தியும் அடையும் வகையிலான வாய்ப்புகளையும் வளத்தையும் வழங்கும்.

பலன்கள்

 
 

இந்த பாடத்திட்டத்தை முடித்தபிறகு, அறிவியலாளர்கள் அறிவு மற்றும் திறமைகளைப் பற்றி அறிவார்கள்:

  • தொழில்முறை நெட்வொர்க்கிங்-ன் அவசியத்தை உணர்தல்;
  • தொழில்சார் நெட்வொர்க்கிங் வியூகத்தை அமைத்தல்;
  • தொழில்சார் தொடர்புகளை உருவாக்குதல்;
  • ஆன்லைனிலும்,நேரடியாகவும் திறம்பட தொடர்பு வலையைப் பின்னுதல்;
  • தொழில்சார் தொடர்புகளை பராமரித்தல் மற்றும் பயன்படுத்துதல்.

பாட விவரங்கள்

 
 
  • தொகுதி 1 – நெட்வொர்க்கிங் பற்றிய அறிமுகம்
  • தொகுதி 2 – ஸ்மார்ட் நெட்வொர்க்கிங்
  • தொகுதி 3 – உங்கள் வட்டத்திலிருந்து வெளிவருதல்: சில வழக்கு ஆய்வுகள்
  • தொகுதி 4 – உங்கள் நெட்வொர்க்கிங் திட்டத்தை உருவாக்குதல்
  • தொகுதி 5 – ஆன்லைளில் இணைதல்
  • தொகுதி 6 – ஆன்லைளில் இணைதல்
  • தொகுதி 7 – முடிவு
  • சான்றிதழ் தேர்வு / மதிப்பீடு

CERTIFICATION

 

Honors Badge

இப்பாடத்தில் யார் கலந்து கொள்ளவேண்டும்

  • வழக்கறிஞர்கள்
  • தொழில் முனைவோர்
  • மேலாளர்கள் / வணிக மேலாளர்கள்
  • எந்த துறையில் தொழில்முறை
  • பெருநிறுவன தொழில்
  • மாணவர்கள் / சட்ட மாணவர்கள்

நிலை: ஆரம்பக் கட்டம்

மொழி: தமிழ்

காலம்: 6 மாதங்கள்

மதிப்பீட்டு முறை

சான்றிதழ் பெற, பங்கேற்பவர் அனைத்து பயிற்சிப்பாடங்களையும் சமர்பிக்கவேண்டும். படிப்பின் முடிவில்,நடத்தப்படும் தேர்வில் குறைந்தது50% மதிப்பெண் பெறவேண்டும்.

ஆசிரியரைப் பற்றி

பிரியங்கா மான்சிங் பல்வேறு பிரசுரிப்பு நிறுவனங்களின் பதிப்பாசிரியர் குழுவின் ஆலோசகராகப் பணியாற்றுகிறார். மானுபத்ரா இன்ஃபர்மேஷன் சொல்யுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அவர் கன்சல்டிங் எடிட்டர் ஆகவும் பணிபுரிகிறார். சட்டத்துறை சார்ந்த பதிப்பகத்துறைகளில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் உண்டு. வாடிக்கையாளர்களுக்கு செயல் குறிப்புகள் மற்றும் விளக்க உரைகளைத் தயாரிப்பது, சார்பு நிலை ஆராய்ச்சி மேற்கொள்வது போன்ற பல்வேறு திட்டங்களில் அவர் ஈடுபட்டுள்ளார். டிசிஎஸ், லெக்ஸிஸ் நெக்ஸஸ், பிரிக்வொர்க் இந்தியா போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவமும் உண்டு.

Learners who viewed in this course, also viewed:

Let’s Start Chatbot