Enquire Now!

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் விவரிக்கப்பட்டது: பயிற்சி & நடைமுறைகள்

 

இந்தியாவில், விழிப்புணர்வுள்ள நுகர்வோர் அதிகாரம் படைத்தவராக ஆகுவதிலிருந்து இன்னமும் வெகு தூரத்தில் உள்ளார். பேராசையுடன் இணைந்த கடுமையான போட்டி, உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் சேவை அளிப்பவர்களை குறைந்த தரமுடைய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குதலைத்தொடர்ந்து, அடிக்கடி பொறுப்பிலிருந்து விலகி செல்ல முறையற்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுகின்றனர். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986 வாடிக்கையாளருக்கு தங்களைப்பாதுகாத்துக்கொள்ள சட்ட ஆயுதத்தை அளித்தாலும், தழுவக்கூடிய செயல்முறை குறித்த சரியான வழிகாட்டி மற்றும் தெளிவான புரிதல் இல்லாமை, நுகர்வோரை ஆதரவில்லாதவராக ஆக்குகிறது. அதனால், அவர்கள் நோக்கம் இருந்தாலும், அந்த சட்டத்தின் கீழ் முறையீடு செய்ய இயலாமல் இருக்கின்றனர்.

இந்த பாடக்கோப்பு, நுகர்வோரை அதிகாரம் உள்ளவர்களாக ஆக்கும் நோக்கமுடையது. இது வழக்கறிஞர்கள் மற்றும் சட்டம் பயிலும் மாணவர்கள் நுகர்வோர் முறையீடு பதிவு செய்தல், நுகர்வோர் அமைப்பை அணுகும் முறை, பொருத்தமான சட்டத்தின் விரிவான விளக்கங்கள் ஆகியவற்றின் விரிவான செயல்முறை பற்றி அறிந்து கொள்ள உதவுவது, அதனுடன் புரிந்து கொள்ள வழிவகுக்கும் தகுந்த காட்சியமைப்புகள் மற்றும் வழக்கு ஆய்வுகள் இணைக்கப்பட்டது.

பாடக்கோப்பின் பயன்கள்

 
 

இந்த பாடத்தொகுப்பை முடித்த பின்னர், நீங்கள்:

  • நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தகவல் சட்ட உரிமையின் கீழ் உள்ள வழிமுறைகளை குறிக்க முடியும் மற்றும் அவைகளை நிலைமைகளுக்கு ஏற்றவாறு பொருத்த இயலும்
  • சுலபமாக வாடிக்கையாளர் புகாரை வரையறுக்க முடியும்
  • நுகவோர் அமைப்பை இரகசியமாக அணுகி முறையீட்டு அமைப்பு குறித்து அறிய முடியும்
  • காஸ்ட்-பெனிஃபிட் ஆய்வை எடைபோட முடியும்

பாடக்கோப்பு விளக்கம்

 
 
  • பிரிவு 1 – நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த முன்னுரை
  • பிரிவு 2 – இந்தியாவில் நுகர்வோர் ஒருவர் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறார்?
  • பிரிவு 3 – நுகர்வோர் பாதுகாப்பு சட்டம். 1986
  • பிரிவு 4 – நுகர்வோர் பாதுகாப்பு குழு நிலைநாட்டுதல் மற்றும் செயல்பாடுகள்
  • பிரிவு 5 – நுகர்வோர் குறை முறையீடு அமைப்பு
  • பிரிவு 6 – மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு
  • பிரிவு 7 – மாநில நுகர்வோர் முரண்பாடு முறையீடு ஆணைக்குழு
  • பிரிவு 8 – தேசிய நுகர்வோர் முரண்பாடு முறையீடு ஆணைக்குழு
  • பிரிவு 9 – முடிவுரை
  • சான்றிதழ் தேர்வு/மதிப்பாய்வு

CERTIFICATION

 

Honors Badge

இந்த பாடக்கோப்பை யார் படிக்க வேண்டும்?

  • நுகர்வோர்
  • சேவை மற்றும் பொருள் அளிக்கும் நிறுவனங்கள்
  • வழக்கறிஞர்கள்
  • சட்ட மாணவர்கள்
  • நுகர்வோர் சட்டத்தில் ஆர்வமுள்ள பிற பங்குதாரர்கள்

நிலை: ஆரம்ப நிலை

மொழி: தமிழ்

காலம்: 6 மாதங்கள்

கணிப்பு முறைகள்

கற்றுக்கொள்பவர்கள் அனைத்து தேர்வாய்வுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் பாடக்கோப்பின் இறுதியில், சான்றிதழ் தேர்வில் பாட சான்றிதழ் பெற குறைந்த பட்சம் 50% மதிப்பெண்கள் பெற வேண்டும்.

ஆசிரியர் பற்றி

பிரேமலதா எஸ். 13 வருடங்கள் அனுபவம் வாய்ந்த ஒரு வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகர் ஆவார். கர்நாடகா உயர் நீதிமன்றம், சோதனை நீதிமன்றங்கள், மோட்டார் விபத்து வழக்குகள், தீர்ப்பாயம், நுகர்வோர் மன்றங்கள், கடன் மீட்புத் தீர்ப்பாயம், கர்நாடகா நிர்வாக தீர்ப்பாயம், தொழிலாளர் நீதிமன்றம் மற்றும் காவி நீதித்துறை அதிகாரிகள் மற்றும் மாற்று விவாத வழிமுறைகள் . தற்போது, நுகர்வோர் பாதுகாப்பு, சொத்து பரிவர்த்தனைகள், குடும்ப விவகாரங்கள், மாற்று விவாத வழிமுறைகள், வங்கி மற்றும் காப்பீட்டு, சட்டரீதியான இணக்கம் மற்றும் பலவற்றில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கிய வாடிக்கையாளர்களுக்கான தொழில்முறை ஆலோசனையுடன் தற்போது தொழில் நுட்ப ஆலோசனையை வழங்கும் ஒரு ஆலோசனை நிறுவனம் .

Learners who viewed in this course, also viewed:

Let’s Start Chatbot